விருந்தினர்களை உபசரிப்பதில் இந்தியர்களை விஞ்ச யாருமில்லை என்று இங்கிலந்து கிரிக்கெட் வீரர் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
சண்டிகார் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பீட்டர்சன், கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்தியா வந்துள்ள இந்த நாட்கள் தமக்கும் தமது அணியினருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகக் கூறினார். இந்தியர்களின் தீபாவளிப் பண்டிகை உற்சாகத்தில் தாங்களும் கலந்து கொள்வது பெருமையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பின்னர் தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, மத்தாப்புகளை ஏந்தி தனது மகிழ்ச்சியை பீட்டர்சன் வெளிப்படுத்தினார்.

0 comments:
Post a Comment